முத்தம் பல விதம்

அன்பு, நட்பு, பாசம், நேசம், காதல் என அனைத்து வகையான அன்பிற்கும் அடையாளமாக இருப்பது முத்தம். அந்த முத்தத்தின் வெளிபாடுகள் வேறுபடுகின்றன.ஒவ்வொரு வகையான முத்தத்திற்கும் ஒவ்வொரு தன்மை உண்டு என்கின்றனர். அதை வெளிபடுத்தும் உறவுகளுக்கு ஏற்ப அதற்கான அர்த்தங்கள் வேறுபடுகின்றன.

கன்னத்தில் முத்தம், நெற்றியில் முத்தம், மூக்கில் முத்தம், கண்களில் முத்தம், கைகளில் முத்தம், கன் முடி முத்தம், கண் திறந்து முத்தம், கழுத்தில் முத்தம், உதட்டில் முத்தம் என ஒவ்வொரு வகையான முத்தத்திற்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. முத்தங்களை வைத்து செய்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

கன்னத்தில் முத்தம் கொடுப்பது

உன் மீது அன்புடன் இருக்க விரும்புகிறேன் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது.

 

நெற்றியில் முத்தம் கொடுப்பது

வாழ்நாள் முழுவதும் உன் மீது அன்பாக இருக்க விரும்புகிறேன் என்பதன் அடையாளம்.

 

மூக்கில் முத்தம் கொடுப்பது

நீ ரொம்ப அழகா இருக்கே என்பதை முத்தம் மூலம் தெரிவிப்பதிற்கு அடையாளம்.

 

கண்களில் முத்தம் கொடுப்பது

நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்பதற்கான அடையாளம்.

 

கைகளில் முத்தம் கொடுப்பது

இது கொஞ்சம் மரியாதையான முத்த வகை. நான் உன் மீது ரொம்ப மரியாதை வைத்திருக்கிறேன் என்பதை குறிக்கும்.

 

கண் மூடி முத்தம் கொடுப்பது

காதலர்கள் கண்களைக் கொண்டு முத்தத்தை பரிமாறுகிறார்கள் என்றால், அது ரசனையின் வெளிப்பாடாம். இந்த தருணம்தான் உலகில் பெரிய விஷயம் என்பதன் அடையாளம்.

 

கண் திறந்து முத்தம் கொடுப்பது,

துணையை ரசிப்பதுடன், ஒருவருக்கொருவர் உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகை இது என்கிறார்கள்.

 

கழுத்தில் முத்தம் கொடுப்பது

உன்னோடு உடனே இணைய விரும்புகிறேன் என்பதன் குறியீடாம்.

 

உதட்டில் முத்தம் கொடுப்பது

முத்தத்தின் மொத்தம் உன்னை உயிராக நேசிக்கிறேன் என்பதற்கும், உமிழ்நீரின் வழியே உயிர்நீரை நோக்கி நகரும் வித்தைக்கு அச்சாரமே இதுதான்



 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருத்தரிக்க சிறந்த செக்ஸ் நிலைகள்

கர்ப்பகால தவறுகள்!