விரைவாக கர்ப்பம்
உடலுறவு கொள்ளுங்கள் நேரத்தை பேணுங்கள்.
நீங்கள் கருத்தரிக்க முயலும்போது, எல்லா நேரங்களிலும் செக்ஸ் செய்ய ஊக்கத்தை அளிக்கிறது. ஆனால்
எல்லாவஙற்றையும் போல பேராசை செக்ஸ்சிலும் பின்னடைவை ஏற்படுத்தும். கருமுட்டை
விடுவிப்பின் முன்னும் பின்னும் கருவுற வரைக்கும்
ஒரு நாளைக்கு ஒரு முறை ஒவ்வொரு நாளும் செக்ஸ் கொள்வதே விரைவாக கர்ப்பம்
தரிக்க சிறந்த வழி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் ஒரு நாளில் அடிக்கடி
செக்ஸ் வைத்துக் கொண்டால், உங்கள் துணையின் விந்தணு எண்ணிக்கை
குறையக்கூடும், அது மாத்திரம் அன்றி மேலும் போதுமான அளவு
செக்ஸ் உறவு கொள்ளாவிட்டால் விந்தணுக்கள் வேகமாக நீந்த முடியாமல் போகலாம். ஆகவே
தினமும் ஒரு முறை செக்ஸில் ஈடுபடுங்கள்.
லூப் பயன்படுத்த வேண்டாம்
உங்களுக்கு கர்ப்பம் தரிப்பதே குறிக்கோள்
என்றால், நீங்கள் லூப்பை அகற்றி விடலாம்.செக்ஸின் போது
உங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் அத்துடன் நீங்கள் செக்ஸில் பாவிக்கும்
உராய்வு நீக்கிகள் ( எண்ணெய்) வகைகள் உங்கள் விந்தனுவை கரு முட்டையை அடைவதற்கு
முன்பே விந்தணுவை இறக்க செய்ய அதிக வாய்ப்புள்ளது.விந்தணுக்களுக்கு சிறந்த
எண்ணெயைத் தேர்வுசெய்யவும் அல்லது உங்கள் சொந்த இயற்கையான உராய்வு நீக்க தன்மையை(இயற்கை
எண்ணெயைபெற) உங்களின் செக்ஸ் பண்ணும் உறுப்புக்களில் முன்விளையாட்டுக்களை
அதிகரிக்க முயற்சிக்கவும்.
உடலுறவுக்குப் பிறகு விரைவு செய்ய வேண்டாம்
உடலுறவுக்குப் பிறகு விரைவாக உங்கள் யோணியை சுத்தம் செய்வது உங்கள்
கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கும். மேலும் நீங்கள் உங்கள் செக்ஸ்
உறுப்பை விரைவாக தண்ணிரால் சுத்தம்செய்வதால் கீழ் இடுப்பு பகுதி தொற்று ஆபத்தை
ஏற்படுத்தலாம் அதனால்தான் பெரும்பாலான மருத்துவர்கள் செக்ஸ் முடிந்தபிறகு
படுக்கையில் சிறியநேரம் உங்கள் துணையுடன் தமாதிக்குமாறு அறிவுறுத்துகிறார்கள்,
நீங்கள் விரைவாக கர்ப்பம்
தரிக்க முயற்சி செய்யாவிட்டாலும் படுக்கையில் சிறிது தமாதமாக எழுந்து செல்லுங்கள்.
வாய்வழி செக்ஸை தவிருங்கள்.
உறுதியான ஆதாரம் இல்லை என்றாலும், அதிக அளவு உமிழ்நீர் விந்தணுவின் இயக்கத்தைத் தடுக்கலாம் என்று சில
ஆரம்பகால ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன. எனவே நீங்கள் கருமுட்டை வெளியேற்றுவதை
நீங்கள் அறிந்தால், நீங்கள் விரைவாக கர்ப்பம்தரிக்க முயற்சி
செய்கிறீர்கள் என்றால் வாய்வழி செக்ஸை செயலில்
இருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும்
அன்பையும் மற்றும் நெருக்கத்தையும் உயிர்புடன்
வைத்திருங்கள்
கர்ப்பம் தரிக்க சிறந்த பண்பு, நீங்க்ள்
செக்ஸில் மகிழுங்கள் மற்றும் இறுதிக் குறிக்கோளில் அதிக கவனம் செலுத்துவதால் நீங்கள் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியடைய மறந்துவிடுவீர்கள்,கர்ப்பம் தரிப்பது ஒரு வேலையாக இருக்கக்கூடாது, எனவே செக்ஸை தன்னிச்சையாகவும் கவர்ச்சியாகவும் வைத்திருக்க
முயற்சிக்கவும். நீங்கள் செக்ஸ் பயணத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
படுக்கையறைக்கு வெளியேயும் ணையுடன் இணைந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.கர்ப்பமாக இருக்க முயற்சிக்கும் போது நீங்கள் தடைகளை சந்தித்தால் துணையுடன் கலந்தாலோசியுங்கள்.அது நேர்மை, நெருக்கம் மற்றும் திறந்த தொடர்பு ஆகியவற்றைமேன்படுத்த துனைபுரியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக