இடுகைகள்

ஆண்மைக்கு பப்பாளி

படம்
பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும்,சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. இதில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைய இருக்கிறது. பல்  சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய்  குறைபாடு சீராகும்.   அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது  இவர்களை தாக்காது.   பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒருவகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில்  நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வ...

முத்தம் பல விதம்

படம்
அன்பு , நட்பு , பாசம் , நேசம் , காதல் என அனைத்து வகையான அன்பிற்கும் அடையாளமாக இருப்பது முத்தம். அந்த முத்தத்தின் வெளிபாடுகள் வேறுபடுகின்றன. ஒவ்வொரு வகையான முத்தத்திற்கும் ஒவ்வொரு தன்மை உண்டு என்கின்றனர். அதை வெளிபடுத்தும் உறவுகளுக்கு ஏற்ப அதற்கான அர்த்தங்கள் வேறுபடுகின்றன. கன்னத்தில் முத்தம் , நெற்றியில் முத்தம் , மூக்கில் முத்தம் , கண்களில் முத்தம் , கைகளில் முத்தம் , கன் முடி முத்தம் , கண் திறந்து முத்தம் , கழுத்தில் முத்தம் , உதட்டில் முத்தம் என ஒவ்வொரு வகையான முத்தத்திற்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. முத்தங்களை வைத்து செய்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.   கன்னத்தில் முத்தம் கொடுப்பது ,  உன் மீது அன்புடன் இருக்க விரும்புகிறேன் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது.   நெற்றியில் முத்தம் கொடுப்பது ,  வாழ்நாள் முழுவதும் உன் மீது அன்பாக இருக்க விரும்புகிறேன் என்பதன் அடையாளம்.   மூக்கில் முத்தம் கொடுப்பது ,  நீ ரொம்ப அழகா இருக்கே என்பதை முத்தம் மூலம் தெரிவிப்பதிற்கு அடையாளம்.   கண்களில் முத்தம் கொடுப்பது ,  நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்ப...

செக்ஸ் முன்விளையாட்டு

படம்
படுக்கையறை அமைப்பு முன்விளையாட்டின் முன்னர் உங்கள் படுக்கையறையை முன்னயத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம். உங்கள் துணையுடன் நேரம் கழிக்க வேண்டிய படுக்கையை நறுமணம் வீசும் தளமாக மற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு ஏன்எனில் உற்சகமாக செயற்பட நறுமணம் உத்வேகம் அளிக்கும். படுக்கையறையின் வெளிச்சம் மிக அதிகம் இல்லாமல் சற்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் படியாக இருளாக அமைவது நல்லது. இரவு மின்குமிழ்களால் ஒளிரூட்டுதல் சிறந்தது.அதிகநேரம் உங்கள் துணையுடன் அன்பை பரிமாரி சிறப்பாக இயங்க ஒரு சில சத்தான உணவுகளை( பாதம், உலர்திராட்சை, நிலக்கடலை) உங்கள் துணையுடன் பகிர்வது , இருவரும் கட்டிலில் சிறப்பாக இயங்க வழிவகுக்கும்.பெண்களுக்கு ஆண்களைவிட செக்ஸில் உச்சம் அடைய 15 நிமிடங்கள் அதிகம் தேவைபடுகிறது. ஆண்களே மிகவும் நிதானமாகவும் உற்சகமாகவும் பெண்களை ஆசுவசப்படுத்த முன்விளையாட்டு இன்றியமையாதது. நறுமணம் ஆணும் பெண்ணும் தங்களை சுத்தமாக பேணவேண்டும்.உங்கள் வியர்வை வாசம், வாய் வாடை,செக்ஸ் உறுப்புக்கள் என்பவற்றை சுத்தம் செய்து நறுமணம் வீசம் விதமாக உங்களை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.பெண்கள் தங்கள் ஆடையலங்காரத்தை கவர...

விரைவாக கர்ப்பம்

படம்
உடலுறவு கொள்ளுங்கள் நேரத்தை பேணுங்கள். நீங்கள் கருத்தரிக்க முயலும்போது , எல்லா நேரங்களிலும் செக்ஸ் செய்ய ஊக்கத்தை அளிக்கிறது. ஆனால் எல்லாவஙற்றையும் போல பேராசை செக்ஸ்சிலும் பின்னடைவை ஏற்படுத்தும். கருமுட்டை விடுவிப்பின் முன்னும் பின்னும் கருவுற வரைக்கும்  ஒரு நாளைக்கு ஒரு முறை ஒவ்வொரு நாளும் செக்ஸ் கொள்வதே விரைவாக கர்ப்பம் தரிக்க சிறந்த வழி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் ஒரு நாளில் அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொண்டால் , உங்கள் துணையின் விந்தணு எண்ணிக்கை குறையக்கூடும் , அது மாத்திரம் அன்றி மேலும் போதுமான அளவு செக்ஸ் உறவு கொள்ளாவிட்டால் விந்தணுக்கள் வேகமாக நீந்த முடியாமல் போகலாம். ஆகவே தினமும் ஒரு முறை செக்ஸில் ஈடுபடுங்கள். லூப் பயன்படுத்த வேண்டாம்  உங்களுக்கு கர்ப்பம் தரிப்பதே குறிக்கோள் என்றால் , நீங்கள் லூப்பை அகற்றி விடலாம்.செக்ஸின் போது உங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் அத்துடன் நீங்கள் செக்ஸில் பாவிக்கும் உராய்வு நீக்கிகள் ( எண்ணெய்) வகைகள் உங்கள் விந்தனுவை கரு முட்டையை அடைவதற்கு முன்பே விந்தணுவை இறக்க செய்ய அதிக வாய்ப்புள்ளது.விந்தணுக்களுக்கு சிறந்த எண்ணெயைத்...

கர்ப்பகால தவறுகள்!

படம்
 கர்ப்பகால தவறுகள்! உணவு முறை ஆச்சரியம் ! நீங்கள் உண்மையில் ஆறு முறை அல்லது ஏழு முறை கொஞ்சமாக ஆரோக்கியமான உணவை நாள் முழுவதும் சாப்பிட வேண்டும் (அதாவது ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு இடையில் சாப்பிட வேண்டும்). "அடிக்கடி மற்றும் பல்வேறான உணவுக் குழுக்களில் இருந்து சாப்பிடுவது உங்கள் இரத்த சர்க்கரையை நிலையான வரம்பில் வைத்திருக்கும். அத்துடன் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியமானதாக அமையும்" என்கிறார்கள் வைத்தியர்கள். இப்போது உணவு உண்ணும் நேரம் இல்லை , என உங்கள் உணவுமுறையை மாற்ற அதிகம் கவனம் செலுத்த வேண்டாம். கர்ப்பத்திற்கு முன் எவ் வகையான உணவுகள் உங்களுக்கு நன்றாக இருந்ததோ அவ் உணவுகள் கர்ப்பகாலத்திலும் உங்களுக்கு நல்லது. அவையாவன மரக்கறி  மற்றும் பழ வகைகள்( வாழைப்பழம், மாம்பழம், தார்பூசணி,தக்காளி, கீரை ...) இவற்றுடன் பால், இறைச்சி,பாதம் சிவப்பரிசி போன்றவற்றை உங்கள் உணவு வேலையில் இணைத்துகொள்வது சிறப்பாகும். மது அருந்துதல் நீங்கள் மது அருந்துபவராக இருந்தால் மதுவை முற்றிலுமாகத் தவிர்ப்பது  ஒரு தனிப்பட்ட முடிவாகும் , ஆனால் பல ஆய்வுகள் கர்ப்ப காலத்தில் மத...

கருத்தரிக்க சிறந்த செக்ஸ் நிலைகள்

படம்
கருத்தரிக்க சிறந்த செக்ஸ் நிலைகள் ஒரு குடும்பத்தைத் ஆரம்பிப்பதற்கு தயாராக உள்ளீர்களா ? அவ்வாறாயின், நீங்கள் சில உடலுறவு முறைளை அறிந்துகொள்வது குடும்பத்தை விரிவுபடுத்த உதவியாக இருக்கும்.குழந்தை பெற்றுக்கொள்ள கருத்தரிப்பதற்கான தவறான செக்ஸ் நிலைகள் எதுவும் இல்லை , ஆனால் விந்தணுக்கள் முட்டையை சந்திக்கும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் சில செக்ஸ் நிலைகள் இருக்கலாம். கர்ப்பம் தரிப்பதற்கான ஒவ்வொரு சிறந்த செக்ஸ் நிலைக்கும் பின்னால் உள்ள விஞ்ஞானரீதியான ஆதாரங்கள் மிகக் குறைவாக இருக்கலாம் அல்லது , உண்மையைச் சொன்னால் , ஆதாரங்கள் இல்லாமலும் இருக்கலாம். இயற்பியல் உங்கள் பக்கத்தில் உள்ளது , எனவே அவர்களுக்கு ஏன் ஒரு சூழல் கொடுக்கக்கூடாது ? ஒரு குழந்தையை பெற பின்வரும் செக்ஸ் நிலைகளை முயற்சித்து பார்க்கலாம். இதனால் உங்களுக்கு இழப்பேதும் இல்லையே! செக்ஸ் நிலைகளின் முக்கியத்துவம் தெரியுமா ? எந்த செக்ஸ் நிலையும் கருத்தரிப்புக்கு உத்தரவாதம் அளிக்காது என்றாலும் , மிஷனரி போன்ற புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்திக் கொள்ள உதவும் செக்ஸ் நிலைகளைக் கருத்தில் கொள்ளுமாறு நோயாளிகளிடம் நான் கூறுகிறேன் ," என Nita Land...